gov

தமிழ்

shape image

இலங்கை தொழில் நிறுவனம்

சகல இலங்கையர்களுக்கும் தொழில் முனைவோர்களாகும் உணர்வை புத்துயிரூட்டுவதற்காக உங்களுடன் பங்காளராகிறோம். இலங்கையில் தற்பொழுது ஏறக்குறைய 230,000 தொழிலதிபர்கள் அல்லது உரிமையாளர்கள் இருக்கின்றனர், இது முழு தொழில் புரியும் சனத்தொகையில் 2.8% மாகும். கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் தகவலின்படி 75% மான இலங்கையிலுள்ள மொத்த தொழில் நிறுவனங்கள் சிறிய மத்திய தொழில் நிறுவனங்களாக (SME) வகைப்படுத்தப் பட்டுள்ளது, ஏனைய ஆசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் வியட்னாமின் தொழில் முனைவர்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது நாடு பின்தங்கிய நிலையியே இருக்கிறது.

மேலும் படிக்க

Upcoming Events

V2025க்கு பின் தூண்கள்

அரசாங்க மத்திய தர இலக்குகளான தனிநபர் வருமானம் 5,000 அமெரிக்க டொலர், ஒரு மில்லியன் புதிய தொழில் வாய்ப்புகள், ஏற்றுமதியை அதிகரிக்க செய்தல், ஐந்து வீதத்திற்கு மேலான மொத்த தேசிய உற்பத்தி (GDP) வளர்ச்சி போன்றவற்றை அடைவதற்காக உற்பத்தி பொருளாதாரத்தை ஏற்படுத்தி "இலங்கை தொழில் நிறுவன" கருப்பொருளின் கீழ் அரசாங்கம் அதன் சக்தியை உட்படுத்துகிறது.

மேலும் படிக்க